TN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 08!!!

GK TNPSC

காவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு!!!


🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

💥 எந்தவொரு அளவினாலும் குறிப்பிட முடியாத அளவுகளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) அடிப்படை அளவுகள்
2) வழி அளவுகள்
3) இயற்பியல் அளவுகள்
4) நிறை அளவுகள்


💥 இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
1) மீட்டர்
2) அகலம்
3) நீளம்
4) அடி


💥 சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தூரத்தை அளவிடப் பயன்படுவது எது?
1) மீட்டர்
2) ஒளி ஆண்டு
3) வானியல் அலகு
4) விண்ணியல் ஆரம்


💥 பிறக்கும் பொழுது, ஒரு ஒட்டகச்சிவிங்கிக் குட்டியின் உயரம் எவ்வளவு?
1) 1.8மீ
2) 1.5 மீ
3) 1.7 மீ
4) 1.4 மீ


💥 நிறையின் SI அலகு என்ன?
1) மில்லிமீட்டர்
2) மீட்டர்
3) கிலோகிராம்
4) கிராம்


💥 ஒரு மீட்டர் அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு அதன் ________ எனப்படும்.
1) மீச்சிற்றளவு
2) மீப்பெரும் அளவு
3) சென்டிமீட்டர்
4) மீட்டர்


💥 உலோகப் பட்டையின் இடப்பக்க முனையில் மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய தாடைகள் முதன்மைக் கோலுக்குச் செங்குத்தாகப் பொருத்தப்படுவதை எவ்வாறு அழைப்பர்?
1) நீண்ட தாடைகள்
2) நிலையற்ற தாடைகள்
3) குறுகிய தாடைகள்
4) நிலையான தாடைகள்


💥 வெர்னியர் அளவுகளில் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளன?
1) 10 பிரிவுகள்
2) 12 பிரிவுகள்
3) 15 பிரிவுகள்
4) 18 பிரிவுகள்

💥 வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு முதன்மை அளவுகோலின் சுழிப்பிரிவிற்கு வலப்புறமாக அமைந்தால் அது __________ எனப்படும்.
1) மீச்சிற்றளவு
2) எதிர்சுழிப்பிழை
3) நேர்சுழிப்பிழை
4) மீப்பெரும் அளவு


💥 ஒரு முழுச் சுற்றுக்கு திருகின் முனை நகரும் தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) புரியிடைத் தூரம்
2) திருகு அளவி
3) வெர்னியர் அளவி
4) இயற்பியல் அளவு


💥 திருகுமுனையின் சமதளப்பரப்பும் எதிர்முனையின் சமதளப்பரப்பும் இணையும்போது, தலைக்கோலின் சுழிப்பிரிவு புரிக்கோலின் வரைகோட்டுக்கு மேல் அமைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) நேர்சுழிப்பிழை
2) எதிர்சுழிப்பிழை
3) திருகு அளவியின் மீச்சிற்றிளவு
4) திருகு அளவியின் சுழிப்பிழை


💥 படித்தர நிறைகளோடு பொருட்களை ஒப்பிட்டு அளவீடு செய்யப் பயன்படும் கருவி எது?
1) சுருள் தராசு
2) இயற்பியல் தராசு
3) பொதுத் தராசு
4) எண்ணியல் தராசு


💥 பலசரக்கு மற்றும் மளிகைக் கடைகளில் பொருட்களின் நிறையை அளவிட பயன்படுவது எது?
1) இருதட்டுத் தராசு
2) சாதாரண தராசு
3) இயற்பியல் தராசு
4) சுருள்வில் தராசு


💥 ஆய்வகங்களில் அளவிடப் பயன்படும் கருவி எது?
1) சுருள்வில் தராசு
2) எண்ணியல் தராசு
3) பொதுத் தராசு
4) இயற்பியல் தராசு

💥 ஹூக்ஸ் விதிப்படி இயங்கும் கருவி எது?
1) பொதுத் தராசு
2) இருதட்டுத் தராசு
3) சுருள்வில் தராசு
4) எண்ணியல் தராசு


💥 தற்காலத்தில் பொருளின் நிறையை கணக்கிட பயன்படும் கருவி எது?
1) எண்ணியல் தராசு
2) சாதாரண தராசு
3) சுருள்வில் தராசு
4) இயற்பியல் தராசு


💥 பொருளின் அளவிற்கான அடிப்படை அலகு எது?
1) மோல்
2) கிலோகிராம்
3) மீட்டர்
4) கெல்வின்


💥 நீளத்தின் அடிப்படை அலகு என்ன?
1) வெப்பநிலை
2) விநாடி
3) மீட்டர்
4) ஜூல்


💥 வெப்பநிலையின் அடிப்படை அலகு _________ ஆகும்.
1) கிலோகிராம்
2) நிறை
3) காலம்
4) கெல்வின்


💥 ஒளிச்செறிவிற்கான அலகு என்ன?
1) கேண்டிலா
2) ஃபாரட்
3) விநாடி
4) மோல்


💥 மின்னியலில் மின்தேக்கு திறனின் அலகு என்ன?
1)வாட்
2) ஃபாரட்
3) வோல்ட்
4) நியூட்டன்


💥 வேலை மற்றும் ஆற்றலுக்கான அலகு என்ன?
1) ஜூல்
2) கெல்வின்
3) ஃபார்ட்
4) வோல்ட்


💥 விசையின் அலகு என்ன?
1) கெல்வின்
2) பாஸ்கல்
3) நியூட்டன்
4) மீட்டர்

💥 அழுத்தத்திற்கான SI அலகு என்ன?
1) பாஸ்கல்
2) ஃபார்ட்
3) வாட்மணி
4) ஜூல்


💥 மின்னழுத்தத்தின் அலகு என்ன?
1) முடுக்கம்
2) மீட்டர்
3) உந்தம்
4) வோல்ட்


💥 திறனின் அலகு என்ன?
1) பாஸ்கல்
2) வாட்
3) மீட்டர்
4) வோல்ட்


💥 ஒரு பொருளில் அடங்கியுள்ள மொத்த பருப்பொருட்களின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) கிலோகிராம்
2) டன்
3) குவிண்டால்
4) நிறை


💥 ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருளொன்றின் நிலையில் ஏற்படும் மாற்றம் _________ எனப்படும்.
1) திசைவேக மாற்றம்
2) இடப்பெயர்ச்சி
3) முடுக்கம்
4) உந்தம்


💥 ஒரு பொருள் நகரும் பொழுது சமமான தொலைவுகளைச் சமகால இடைவெளிகளில் கடந்தால் அது ____________ எனப்படும்.
1) சுழற்சி இயக்கம்
2) அலை இயக்கம்
3) சீரற்ற இயக்கம்
4) சீரான இயக்கம்


💥 ஒரு பொருள் சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளைக் கடந்தால் அது ________ எனப்படும்.
1) சீரான இயக்கம்
2) நேர்கோட்டு இயக்கம்
3) சீரற்ற இயக்கம்
4) வட்ட இயக்கம்


💥 தொலைவு மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1)வேகம்
2) உந்தம்
3) மாறிலி
4) இடப்பெயர்ச்சி


💥 இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) இடப்பெயர்ச்சி
2) திசைவேகம்
3) ஆற்றல்
4) உந்தம்


🍁 மேலே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.