ஆசிரியர் தேர்வு வாரியம் – Result வெளியீடு…!

GK GT Jobs TNPSC

பேராசிரியர் பணி : ரிசல்ட் வெளியீடு..!

💥 சட்ட கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

💥 அரசு சட்ட கல்லூரிகளில், 17 பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில், 186 காலியிடங்களுக்கு, 2018 அக்டோபரில் தேர்வு நடைபெற்றது.

💥 இந்த தேர்வின் முடிவுகள், 2019 ஜனவரியில் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

💥முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு, நேர்முக தேர்வை நடத்தியது.

💥 நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

💥 அவர்களின் பதிவு எண் விபரங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வமாக Result-ஐ தெரிந்துகொள்ள : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.