TET Exam 2019 : தேர்வு தேதி அறிவிப்பு..!

GK GT Job Recruitment / Trend News TNPSC

ஜூன் 8-ல் TET தேர்வு..!!

💥தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 க்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.2.2019 அன்று வெளியிடப்பட்டது.

💥தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் I – 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை எழுத்துத்தேர்வு நடைபெறும்.

💥 தாள் II –09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 1 மணி வரை எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.