SI Exam – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு!!!

GK TNPSC

SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்

💠SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠SI வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠பூமி ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம் – 23 மணி 56நிமிடம்

💠நள்ளிரவு 12 மணி முதல் இரவு 12 மணி வரை நாம் எதை குறிப்பிடுகிறோம் – ஒரு நாளின் அளவு

💠பூமி, சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவு – 365.24 நாட்கள்

💠லீப் ஆண்டின் பிப்ரவரி மாத்தில் உள்ள நாட்களின் எண்ணிகை – 29 நாட்கள்

💠வட கோளத்தில் உள்ள தமிழகத்தில் எந்த மாதம் குளிர் காலமாக கருதப்படுகிறது – டிசம்பர்

💠தமிழ் மரபின்படி பருவ காலங்கள் ஒவ்வொன்றும் இரண்டு மாதங்கள் கொண்டு எத்தனை பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? – 6 பருவங்காலங்கள்

💠உலகளாவிய பார்வையில் பருவ காலங்களை எத்தனையாக வகுத்துள்ளனர் – 4

💠எந்த பொழுதில் நிழல் மிக நீண்டு அமையும் – காலை , மாலை 💠பூமியின் முக்கிய இயக்க வகைகள் – தற்சுழற்சி , சூரியனை சுற்றி வருதல்

💠சூரியனை நோக்கி உள்ள பூமியின் பாதிப்பகுதி எந்த பொழுதாக அமையும் – பகல் பொழுது

💠இந்திய வானியலாளர்களுள் முதன்மையானவர் யார்? – ஆரியப்பட்டர்

💠பூமி சூரியனை எந்த வட்ட பாதையில் சுற்றி வருகிறது – நீள் வட்ட பாதை

💠பூமி எத்தனை டிகிரி சாய்வாக இருப்பதால் பருவ கால மாற்றம் எற்படுகிறது.- 23.1/2°

💠பூமியின் வடதுருவத்தையும் தென்துருவத்தையும் இணைக்கும் கோட்டின் பெயர் – அச்சு

💠வட அரைக்கோளத்தில் கோடைகாலம் எந்த மாதம் முதல் இருக்கும் – ஜீன் முதல் ஆகஸ்ட்

💠எந்தெந்த மாதங்கள் ஆஸ்திரேலியாவுக்கு கோடை காலமாகும் – டிசம்பர்

💠வட கோளத்தில் கோடைகாலமாக இருந்தால் தென்கோளத்தில் எந்த காலமாக இருக்கும் – குளிர்காலம்

💠தமிழகத்தில் எந்த திசைகளில் சூரியன் உதிக்கும் – தென்கிழக்கு திசை அல்லது வடகிழக்கு வரை(1 நாள் மட்டும் கிழக்கு) 💠வட ஓட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?- உத்ராயணம்

💠தென் ஓட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? – தட்சிணாயம்

💠ஆஸ்திரேலியாவில் கிருஸ்துமஸ் எப்பொழுது கொண்டாடப்படுகிறது – கோடைகாலத்தில்

💠நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி – தீவு

💠உலகின் மிக அழகான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல் – பசுபிக் பெருங்கடல்

💠தென் இந்தியாவில் உள்ள பீடபூமி – தக்காணப் பீடபூமி

💠காவிரி ஆற்றங்கரையில் உள்ள சமவெளி – காவிரி சமவெளி

💠உலகில் மிக நீளமான நைல்நதி பாயும் கண்டம் – ஆப்பிரிக்கா

💠ஆஸ்திரேலியா என்பது – தீவு கண்டம் 💠வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தீவு கூட்டம் – அந்தமான் நிகோபார் தீவுகள்

💠சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் – மக்கள்தொகை

💠மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் – சார்லஸ் டார்வின்

💠பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா – எர்சினியாபெஸ்டிஸ்

💠இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் – ஹீலியா பிரேசியன்சிஸ்

💠இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் – கிறிஸ்டோபர் கொலம்பஸ்

💠இரப்பர் தாவரத்தின் தாயகம் – தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு

💠தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் இரப்பர் சாகுபடி நடைபெறுகிறது – கன்னியாகுமரி

💠மகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர் - மகரந்தச் சேர்க்கை

💠ஒரு மலரின் மகரந்தத் தூள் அதே மலரின் சூலகத்தை சென்றடைவதன் பெயர் - தன் மகரந்தச் சேர்க்கை

💠ஒரு மலரின் மகரந்தத் தூள் வேறு மலரின் சூலகத்தைச் சென்றடைவதன் பெயர் - அயல் மகரந்தச் சேர்க்கை

💠யூக்கா எனப்படும் தாவரத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எதன் மூலம் - பூச்சிகளின் மூலம்

💠காற்றினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் - முருங்கை, பருத்தி, எருக்கு

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.