TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 14) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

CURRENT AFFAIRS Tamil TNPSC
🌀 எரித்திரியா நாட்டிற்கான இந்திய தூதுவராக சுபாஷ் சந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

🌀 லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் விமானம் மூலம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த உலகின் முதல் பெண் எனும் பெருமையை மும்பையைச் சேர்ந்த ஆரோகி பண்டிட் என்பவர் பெற்றுள்ளார்.


🌀 கடல் மாநாடு 2020 போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறவுள்ளது. இதன் நோக்கம் நிலையான வளர்ச்சி என்பதாகும்.

🌀 2019ஆம் ஆண்டிற்கான உலக வணிக அமைப்பின் (WTO) அமைச்சர்கள் மாநாடு இந்தியாவில் புதுடெல்லியில் நடைபெறுகிறது.

🌀 சியேட் கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🌀 உலக வரலாற்றில் முதன் முறையாக மேகமூட்டத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.

🌀 அரசு நிலத்தில் உள்ள, நீர்நிலைகள் விபரத்தை பதிவேற்றம் செய்ய வசதியாக, மத்திய அரசின் புதிய ‘மொபைல் ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


🌀 2019 சர்வதேச தடகள கூட்டமைப்பு கழகத்தின் (International Association of Athletics Federations – IAAF) உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தாரில் நடைபெறவுள்ளது.

🌀 ஸ்பானிஷ் பார்முலா 1 கார் பந்தைய போட்டியில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

🌀 UNEP இந்திய நல்லெண்ண தூதுவராக தியா மிர்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.