இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு!!

Job Recruitment / Trend News

இந்திய இராணுவம் ஆள்சேர்ப்பு முகாம்!!

📌 இந்திய இராணுவம் ஆள்சேர்ப்பு முகாம், அதன் Technical Entry Scheme காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 08.06.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📌 மொத்த காலிப்பணியிடங்கள் : 90.


📌 நிறுவனம் : இந்திய இராணுவம் ஆள்சேர்ப்பு முகாம்.

📌 பணியிட விவரங்கள் : Technical Entry Scheme Course.

📌 கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 10 வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

📌 வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 19 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

📌 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

📌 தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித்தேர்வு, உடல்அளவு தேர்வு, மருத்துவதேர்வு மற்றும் பொதுநுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

📌 விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.06.2019. 📌 ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.