RRB Exam 2019 – தேர்வு தேதி அறிவிப்பு..!

GK GT Job Recruitment / Trend News TNPSC Upcoming Jobs

இரயில்வே தேர்வு வாரியம் – தேர்வு தேதி அறிவிப்பு!!

💥 இரயில்வே தேர்வு வாரியம் (RRB) ஜூனியர் இன்ஜினீயர்(JE), Junior Engineer (Information Technology), Depot Material Superintendent(DMS) and Chemical & Metallurigical Assistant ஆகிய பதவிகளின் காலிப்பணிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

💥தற்போது இரயில்வே தேர்வு வாரியம் (RRB) ஆனது ஜூனியர் இன்ஜினீயர் பதவிக்கான நுழைவுச் சீட்டை வெளியிட உள்ளது, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

💥 இரயில்வே தேர்வு வாரியமானது ஜூனியர் இன்ஜினீயர் பதவிக்கான நுழைவுச் சீட்டை 4 நாட்களுக்கு முன் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HALL TICKET-ஐ பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

அதிகாரப்பூர்வமாக தெரிந்துகொள்ள: இங்கே கிளிக் செய்யுங்கள்!!

அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!!