TNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 11 & மே 12, 2019 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil TNPSC

தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 11 & மே 12, 2019

👉 உயிரி எரிவாயு தயாரிக்க சென்னை மாநகராட்சி திட்டம்!!!

👉 அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு 70 நாடுகள் வலியுறுத்தல்!!!

👉 நாட்டில் முதன்முறையாக நக்சல்களுக்கு எதிராக பெண் கமாண்டோ படை…

👉 சீனாவில் ‘ஆசியாவின் நாகரிகத்தை’ பறைசாற்றும் முதல் கண்காட்சி!!

👉 ரேடார் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ரிசாட் 2 பி!!!

👉 புனே போக்குவரத்து காவல்துறையின் புதிய திட்டம்!!!!

👉 இங்கிலாந்து வங்கி ஆளுநர் தேர்வு பட்டியலில் ரகுராம் ராஜன் முதலிடம்!!!

⭐ மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - மே 11,2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!


தினசரி நடப்பு நிகழ்வுகள் - மே 12,2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.