TN Police Exam 2019 : பொது அறிவு – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 07!!!

GK TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொது அறிவு மாதிரி வினா விடைகள்!!


💥மனிதன் கண்ட முதல் தொழில் என்ன? – பயிர்த்தொழில்

💥தானியங்களை உற்பத்தி செய்வது எந்த தொழிலைச் சார்ந்தது? – வேளாண்மைத் தொழில்

💥உடல் வளர்ச்சிக்குத் தேவையானது என்ன? – உணவு

💥அறிவு வளர்ச்சிக்குத் தேவையானது என்ன? – கல்வி

💥தனியாக ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் வருமானம் எது? – தனிநபர் வருமானம்

💥அனைவரும் அவரவருக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைப் பெறுவது ___________ எனப்படும் – பகிர்வு

💥பொருளாதாரத்தின் அடிப்படைகள் யாவை? – உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு

💥வாங்குவதும், விற்பதும் நடைபெறும் இடம் எது? – சந்தை

💥மக்கள் பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை நிறைவு செய்வது எது? – நுகர்ச்சி

💥பொருட்களை வாங்கி விற்க்கும் இடம் எது? – வணிகம்

💥நாட்டு மக்கள் அனைவரும் ஈட்டுவது எது? – நாட்டு வருவாய்

💥பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது விலை என்ன?- அதிகரிக்கிறது

💥தேவை, உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு அதிகரிப்பது _________ ஆகும் – பொருளாதார வளர்ச்சி

💥மத்திய, மாநில அரசுகளின் ஆண்டு வரவு செலவு திட்டத்தை தயாரிக்க அவசியம் ____________ ஆகும் – பொருளாதார அறிவு

💥எல்லா துறைகளின் வளர்ச்சிக்கும் அடிப்படை என்ன? – பொருளாதார அறிவு

💥பொருளியல் என்பது ஒரு ________ எனப்படும் – சமூக அறிவியல்

💥Economics என்பது ஒரு _________ மொழிச்சொல் – கிரேக்க

💥பொருளியலின் தந்தை யார்? – ஆடம் ஸ்மித்

💥ஆடம் ஸ்மித் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? – பிரான்ஸ்

💥வேலை பகுப்பு முறையை அறிமுகம் செய்தவர் யார்? – ஆடம் ஸ்மித்

💥 வேலை பகுப்பு முறையை பற்றி கூறப்பட்டுள்ள நூல் எது? - நாடுகளின் செல்வம்

💥 வேலை பகுப்பு முறைக்கு உதாரணமாக கூறப்பட்டுள்ள தொழில் எது? - குன்டூசி தயாரிப்பு

💥 “பொருளியல் என்பது செல்வத்தை பற்றி ஒரு அறிவியல்” எனக்கூறியவர் யார்? - ஆடம் ஸ்மித்

💥 “நாடுகளின் செல்வம்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? - ஆடம் ஸ்மித்

💥 வளங்களை மாற்றி அமைத்து மனிதத் தேவைகளை நிறைவு செய்யும் முறை _______ ஆகும் - உற்பத்தி

💥 விருப்பங்களை நிறைவு செய்வது ________ எனப்படும் - பயன்பாடு

💥 உற்பத்திக் காரணிகள் எத்தனை வகைப்படும்? - நான்கு வகைப்படும்

💥 மூலதனமும் , தொழிலமைப்பும் ஆகியன _________ ஆகும் - பெறப்பட்ட காரணிகள்

💥 நிலம், உழைப்பு, மூலதனம், தொழிலமைப்பு ஆகியன __________ எனப்படும் - உற்பத்திக் காரணிகள்

💥 நாட்டின் வருமானத்தின் அடிப்படை ___________ மற்றும் பணிகளின் உற்பத்தி - பண்டங்கள்

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.