SI – Exam 2019: பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!!

GK TNPSC

SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்

💠SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠SI வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠தமிழ்நாட்டின் முதல் இருப்பாதை சென்னையை எந்த நகரத்துடன் இணைத்தது? – அரக்கோணம்

💠சென்னை மருத்துவ பள்ளி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – கி.பி 1835

💠இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர் யார்? – சர்தார் வல்லபாய் படேல்

💠பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்? – இராஜாராம் மோகன்ராய்

💠இந்தியாவின் முஸ்லீம் ஆட்சி ஏற்படுவதற்கு அடிக்கோலிய போர்? – இரண்டாம் தரெய்ன் போர்

💠செளரி செளரா வன்முறை எப்பொழுது நிகழ்ந்து? – 1922, பிப்ரவரி 5

💠வந்தே மாதரம் என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற புத்தகம் – ஆனந்த மடம்

💠தண்டியாத்திரையை காந்தியடிகள் எங்கிருந்து ஆரம்பித்தார்? – சபர்மதி ஆசிரமம்

💠இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாடு எங்கு நடைப்பெற்றது – பம்பாய்

💠காந்தியடிகளை முதன் முதலில் இந்தியாவின் பிதா என்று அழைத்தவர் யார்? – நேதாஜி 💠பாகிஸ்தான் என்ற பெயரினை உருவாக்கியவர் யார்? – முகம்மது இக்பால்

💠இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்? – இராஜ கோபலாச்சரியர்

💠டில்லி சலோ என்ற முழக்கத்தை முழங்கியவர் யார்? – சுபாஷ் சந்திர போஸ்

💠இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1885

💠இரண்டாம் தரெயின் போரில் முகம்மது கோரியுடன் சண்டையிட்ட ராஜபுத்திரர் யார்? – பிருதிவிராஜ்

💠இந்தியாவில் எந்த பிரதேசத்தில் தரமான செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன? – மிதவெப்ப இமயமலை பகுதி

💠இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது? – விசாகப்பட்டினம்

💠மேலைக்கடல் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட கடல் – அட்லாண்டிக் கடல்

💠தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் – தொட்டபெட்டா

💠எமரால்டு அணை அமைந்துள்ள இடம் – ஊட்டி 💠கருப்பு பருத்தி மண் அதிகளவில் காணப்படும் இடம் – கோயம்புத்தூர்

💠தேக்கு மரங்கள் இக்காடுகளில் அதிகமாக காணப்படுகிறது? – அயன மண்டல இலையுதிர் காடுகள்

💠இந்தியாவின் முதன் முதலாக அணுமின் நிலையம் அமைந்த இடம் – தாராப்பூர்

💠மிகத் துல்லியமாக வரைப்படங்களை பெரித்தாக்கவும் சிறியதாக்கவும் உதவும் சாதனம் ? – பேன்டா கிராப்

💠காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ள இடம் – அஸ்ஸாம்

💠டெட்ராய்ட் எதற்கு புகழ் பெற்றது? – ஆட்டோமொபைல்

💠கோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது? – சூரியன்

💠இந்தியாவின் கோதுமை களஞ்சியம் – பஞ்சாப்

💠உலகில் அதிகளவு மைக்காவை உற்பத்தி செய்யும் நாடு? – இந்தியா

💠மாநிலத்திலேயே மிகப்பெரிய முறைப்படுத்தப்பட்ட தொழிற்பிரிவு எது? – கனிமத்தொழில்

💠வேம்பு, கொழுஞ்சி, சணப்பை நேரடியாக வயலில் இட்டு மக்கச் செய்து உரமாக்கப்படுவது எது - பசுந்தாள் உரம்

💠வேளாண் அறிவியல் சார்ந்த தாவர வளர்ப்பு என்பது ………….. ஆகும் - தோட்டக்கலை

💠மண்ணில் பூச்சிக்கொல்லிகளைக் கலப்பதன் மூலம் வேர் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுவது - குளோரோபைரிபாஸ்

💠பூஞ்சைகளை அழிக்க உதவும் வேதிப்பொருள் எது - போர்டோ கலவை

💠விலங்குத் தொழுவங்களில் இருந்து பெறப்படும் கழிவுகள் …………………. ஆகும் - தொழு உரம்

💠தாவரத்தின் தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற ……………. பொருட்கள் பெருந்துணை புரிகிறது - நைட்ரஜன்

💠அதிக வெப்பநிலை தாக்கத்தினை கட்டுப்படுத்த பயிர்களுக்கு எவ்வகை உரம்
பயன்படுத்தப்படுகிறது - தலைச்சத்து மற்றும் சாம்பல் சத்து

💠பூச்சிகளைக் கொல்லப் பயன்படும் வேதிப்பொருட்கள் எது - மாலத்தியான்

💠தாவரங்களுக்கு நோய் வராமல் காக்கும் கேடயமாக இருப்பது எது - நைட்ரஜன்

💠வேரும் பழமும் திரட்சி பெற ……………………… சத்து இன்றியமையாத தேவையாகும் - சாம்பல் சத்து

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.