TET Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகள் – 06 !!

GT TNPSC

ஆசிரியர் தகுதித் தேர்வு – பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள் – 06

💠அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். 💠கொடுக்கப்பட்டுள்ள பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠 அன்னபூரணி புதினத்தைப் படைத்தவர் யார்? – க.சச்சிதானந்தன்

💠 ′நாடகவியல்′ எனும் நூலைத் தந்தவர் –பரிதிமாற் கலைஞர்

💠 ′சாகுந்தலம்′ எனும் ஆய்வு நூலைப் படைத்தவர் – மறைமலையடிகள்

💠 ′பார்புகழும் பரமார்த்தகுரு கதைகள்′ எனும் நூலின் ஆசிரியர்? – எஸ்.இலட்சுமி

💠 ′குறிஞ்சித்திட்டு′ கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் – பாரதிதாசன்

💠 ′தமிழ்ப்பசி′ எனும் பாடலின் ஆசிரியர் ———— – க.சச்சிதானந்தன்

💠 ′கண்ணகி புரட்சிக் காப்பியத்தைப்′ படைத்தவர் – பாரதிதாசன்

💠 ′தமிழியக்கம்′ கவிதைத் தொகுதியைத் தந்தவர்? – பாரதிதாசன்

💠 ′இளைஞர் இலக்கியம்′ தந்த கவிஞர் யார்? –பாரதிதாசன் 💠 ′தமிழ்ச் செய்யுட் கலம்பகம்′ எனும் நூலின் ஆசிரியர் – ஜி.யு.போப்

💠 ′பண்பை வளர்க்கும் பண்பாட்டுக் கதைகள்′ எனும் கதை நூலின் ஆசிரியர் யார்? – பி.எம்.முத்து

💠 ′தாத்தா பாட்டி சொன்ன கதைகள்′ நூலை எழுதியவர்? – கழனியூரன்

💠 ′இருண்ட வீடு′ நூலின் ஆசிரியர் யார்? – பாரதிதாசன்

💠 ′கொடைக்குணம்′ எனும் சிறுகதையின் ஆசிரியர்? – கழனியூரன்

💠 ′தூரத்து ஒளி′ எனும் சிறுகதையின் ஆசிரியர் – க.கௌ.முத்தழகர்

💠 ′பிசிராந்தையார்′ நாடகத்தைப் படைத்தவர்? – பாரதிதாசன்

💠 ′மரியாதை ராமன் கதைகள்′ நூலை தந்தவர் – ஓவியர் ராம்கி 💠 ′சேர தாண்டவம்′ நூலின் ஆசிரியர் யார்? – பாரதிதாசன்

💠 ′அக்பர் பீர்பால் நகைச்சுவை கதைகள்′ எனும் நூலை எழுதியவர் – க.கௌ.முத்தழகர்

💠 ′நண்பன்′ சிறுகதையின் ஆசிரியர்? – ஓவியர் ராம்கி

💠 ′பிரகலாதன்′ என்ற நாடகத்தின் ஆசிரியர்? – சங்கரதாஸ் சுவாமிகள்

💠 ′கிராமியக் கதைகள்′ என்ற சிறுகதை நூலின் ஆசிரியர் – ஓவியர் ராம்கி

💠 ′வழித்துணை′ என்ற புதுக்கவிதை ஆசிரியர்? – ந.பிச்சமூர்த்தி

💠 ′மான விஜயம்′ என்ற நாடக நூலின் ஆசிரியர்? – பரிதிமாற் கலைஞர்

💠 ′காவியப்பாவை′ என்ற கவிதை நூலின் ஆசிரியர்? – முடியரசன்

💠 ′மனோன்மணீயம்′ என்ற கவிதை நாடகத்தின் ஆசிரியர்? - பேராசிரியர் சுந்தரனார்

💠 ′மத்தவிலாசம்′ என்ற நாடகத்தின் ஆசிரியர்? -மகேந்திரவர்ம பல்லவன்

💠 ′பரமார்த்த குரு′ என்ற சிறுகதையின் ஆசிரியர்? - வீரமாமுனிவர்

💠 ′பொன்னகரம்′ என்ற சிறுகதையின் ஆசிரியர்? - புதுமைப்பித்தன்

💠 ′இலவகுசா′ என்ற நாடகத்தின் ஆசிரியர்? -சங்கரதாஸ் சுவாமிகள்

☀ பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.