TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 07 !!!

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!


💥 பிறரோடு கலந்து பேசி மகிழத் தெரியாதவர்க்கு ——- தெரியாது. – உலகியல்

💥தற்போது பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள் யாவை? – கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம்

💥கலம்பக உறுப்புகளின் எண்ணிக்கை எத்தனை? – 18

💥அம்மானை நூலின் ஆசிரியர் யார்? –சுவாமிநாத தேசிகர்

💥‘திரைக்கவித் திலகம்’ என்று அழைக்கப்படுபவர் யார்? – அ.மருதகாசி

💥தமிழ்கெழு கூடல் எனக் கூறும் நூலின் பெயர் என்ன? – புறநானூறு

💥வன்தொண்டர் என அழைக்கப்படுபவர் யார்? – சுந்தரர்

💥அருண்மொழிவர்மன் என அழைக்கப்படுபவர் யார்? – ராஜராஜசோழன்

💥காந்தியக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? – நாமக்கல்லார்

💥குழந்தைக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? – கவிமணி அழ. வள்ளியப்பா

💥ஆழகிய மணவாளதாசர் என அழைக்கப்படுபவர் யார்? – பிள்ளைப் பெருமாள் ஐய்யங்கார்

💥குழந்தைக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? – கவிமணி அழ. வள்ளியப்பா

💥ஆழகிய மணவாளதாசர் என அழைக்கப்படுபவர் யார்? – பிள்ளைப் பெருமாள் ஐய்யங்கார்

💥 குண்டலகேசியின் ஆசிரியர் யார்? – நாதகுத்தனார்

💥பழமொழியின் ஆசிரியர் யார்? – மூன்றுரையரையனார்

💥‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே.. தேனே’ இவ்வடிகள் பயின்று வரும் நூல் – சிலப்பதிகாரம்

💥இராவண காவியம் நூலாசிரியர் யார்? – புலவர் குழந்தை

💥சீறாப்புராணம் நூலாசிரியர் யார்? – உமறுப்புலவர்

💥கலிங்கத்துப் பரணி என்ற நூலை இயற்றியவர் யார்? – செயங்கொண்டார்

💥 ‘இயேசு காவியம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?-கண்ணதாசன்

💥 ‘நெடுந்தொகை’ என்ற சொல் குறிக்கும் நூல் எது? - அகநானூறு

💥 ‘காமாட்சி’ என்ற நூலின் ஆசிரியர் யார்? - புலவர் குழந்தை

💥 ‘பொன்னியின் செல்வன்’ என்ற நூலின் ஆசிரியர் யார்? - கல்கி கிருஷ்ணமூர்த்தி

💥 ‘நான்மணிக்கடிகை’ என்ற நூலை எழுதியவர் யார்? - விளம்பிநாகனார்

💥 ‘ஆலாபனை’ என்னும் நூலின் ஆசிரியர் யார்? - அப்துல் ரகுமான்

💥 ‘ஆத்திச்சூடி’ பாடிய புலவர் யார்? - ஒளவையார்

💥 ‘அறிவை வளர்க்கும் அற்புதக் கலைகள்’ என்ற நூலை எழுதியவர் யார்? - நா. பார்த்தசாரதி