SI Exam 2019: பொது அறிவு சார்ந்த முக்கிய வினா விடைகள்!!!

GK TNPSC

SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்

💠SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠SI வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠லார்ஜ் ஹெட்ரான் கொலாய்டர் என்பது பெருவெடிப்பு கொள்கை பரிசோதனை கருவி

💠சிமா என்பது சிலிக்கா மற்றும் மக்னீசியம்

💠நைஃப் என்பது கருவம்(நிக்கல் மற்றும் இரும்பு)

💠ரிக்டர் அளவு கோலின் அளவு 0 முதல் 9

💠உறங்கும் எரிமலைகள் என்பது தணிந்த எரிமலைகள்

💠துருப்பிடித்தல் என்பது ஆக்ஸிகரணம்

💠பெந்தலாசா(கிரேக்க சொல்) என்பது எல்லா நீரும்

💠எல்நினோ(ஸ்பானிய மொழி) என்பதன் பொருள் குழந்தைஏசு.கிரிஸ்துமஸ் காலத்தில் தோன்றும். இதனால் வறட்சி, பஞ்சம் ஏற்படும்.

💠காயல் ஏற்படுவது கடல் அரிப்பினால் 💠தாழ் மேகங்கள் எனப்படுவது படை மேகங்கள்

💠உயர்மேகங்கள் என்பது கீற்றுமேகங்கள்

💠செங்குத்தான மேகங்கள் என்பது கார்படை மேகங்கள்

💠பாரோமீட்டர் என அளவிடுவது வளிமண்டலத்தின் அழுத்தம்

💠அனிமோமீட்டர் அளவிடுவது காற்றின் வேகம் மற்றும் திசை

💠மான்சூன்(அரேபிய சொல்) மவுசிம் என்றும் அழைக்கப்படும். இதன் பொருள் பருவகாலம்

💠உயிரி ஆற்றல் பெறப்படுவது சாண எரிவாயு, கரும்பு, ஆமணக்கு

💠வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுவது நான்காம் நிலைத்தொழில்கள்

💠நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் இரண்டாம் நிலைத்தொழில்கள்

💠கனிமங்கள் வெட்டி எடுத்தல் என்பது முதல்நிலைத்தொழில் 💠சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் முதல் நிலைத்தொழில்கள்

💠சிறந்த மீன்பிடித்தளம் கண்டத்திட்டு

💠புயலின் மையப்பகுதி என்பது வெற்றிடமாகும். அதுவே புயல் கண் என்று அழைக்கப்படுகிறது.

நிலையான அலகுகள்

💠மின்னோட்டத்தின் அலகு – ஆம்பியர்

💠பொருளின் அலகு – மோல்

💠வெப்பநிலையின் அலகு – கெல்வின்

💠காலத்தின் அலகு – நொடி

💠நீளத்தின் அலகு – மீட்டர்

💠கோண முடுக்கத்தின் அலகு என்ன – ரேடியன்/வினாடி2

💠ஒளிச்செறிவின் அலகு என்ன – கேண்டிலா

💠தளக்கோணத்தின் அலகு என்ன – ரேடியன்

💠திண்மக்கோணத்தின் அலகு என்ன - ஸ்டிரேடியன்

💠திசைவேகத்தின் அலகு என்ன - மீட்டர்/வினாடி

💠முடுக்கத்தின் அலகு என்ன - மீட்டர்/வினாடி2

💠அடர்த்தியின் அலகு என்ன - கிலோகிராம்/மீட்டர்3

💠உந்தத்தின் அலகு என்ன - கிலோகிராம் மீட்டர்/வினாடி

💠ஆற்றலின் அலகு என்ன - ஜூல்

💠விசையின் அலகு என்ன - நியூட்டன்

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.