TET Exam 2019 : பொது அறிவு – முக்கிய வினா விடைகள் – 05 !!

GK TNPSC

ஆசிரியர் தகுதித் தேர்வு – பொது அறிவு முக்கிய வினா விடைகள் – 05

💠அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠 தன் தந்தையை சிறையிலடைத்து ஆட்சியை கைப்பற்றியவர் – அஜாதசத்ரு

💠 அலெக்சாண்டர் எந்த நாட்டைச் சார்ந்தவர் –மாசிடோனியா

💠 செலூகன் நிகோடரை தோற்கடித்தவர் –சந்திரகுப்த மௌரியர்

💠 கலிங்கத்தின் மீது படையெடுத்தவர் – அசோகர்

💠 இந்தியாவில் முதன்முதலில் மக்கள் நல அரசை உருவாக்கியவர் யார்? – அசோகர்

💠 மெகஸ்தனிஸ் எழுதிய நூல் – இண்டிகா

💠 சக சகாப்தம் காலக் கணக்கீட்டு முறை எப்போது தொடங்கியது? – கி.பி. 78

💠 யூச்சி இனத்தை சார்ந்தவர்கள் யார்? – குஷானர்கள்

💠 நான்காவது புத்தசமய மாநாட்டை கூட்டியவர் –கனிஷ்கர் 💠 இரண்டாம் அசோகர் எனப்படுபவர் – சந்திரகுப்தர்

💠 யாருடைய காலத்தில் நாளந்தா பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது? – குமாரகுப்தர்

💠 சீனப்பயணி பாகியான் யாருடைய அரசவைக்கு வந்தார்? – விக்கிரமாதித்யன்

💠 அஜந்தாவிலூள்ள புத்த குகை ஓவியங்களும் சிற்பங்களும் யார் காலத்தை சார்ந்தது? – குப்தர்

💠 அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் – அரிசேனர்

💠 சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டவர் யார்? – ஹர்ஷர்

💠 சீனப்பயணி யுவான்சுவாங் யாருடை அரசவைக்கு வந்தார் – ஹர்ஷர்

💠 ஹர்ஷ சரிதம் நூலை எழுதியவர் – பாணர் 💠 முதலாம் நரசிம்மவர்மனின் பட்ட பெயர் – வாதாபி கொண்டான்

💠 டெல்லி மெகரௌலி இரும்புத்தூண் யார் காலத்தை சார்ந்தது? – குப்தர்களது காலம்

💠 எந்த நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் இடைக்காலம் எனப்படுகிறது – 8 – 18

💠 சமண மதமும், புத்தமதமும் எந்த நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது? – கி.மு.6

💠 மூன்றாவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் – பாடலிபுத்திரம்

💠 ஆண்டாள் இயற்றிய நூல் – திருப்பாவை

💠 அப்பர் என்றழைக்கப்படும் சைவக்குரவர் – திருநாவுக்கரசர்

💠 தக்கோலம் போரில் சோழ மன்னரை தோற்கடித்தவர் – மூன்றாம் கிருஷ்ணர்

💠 புகழ்பெற்ற விக்ரமசீலம் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர்கள் - தர்மபாலர்

💠 சௌகான் மன்னர்களில் மிக முக்கியமான மன்னர் - பிரதிவிராஜ்

💠 நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பித்தவர் - தர்மபாலர்

💠 வடஇந்தியாவில் எத்தனை வகையான இராசபுத்திரர்கள் ஆட்சி செய்தனர் - 36

💠 கல்ஹனார் எழுதிய நூல் -இராஜதரங்கினி

☀ பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.