SI exam 2019: GK முக்கிய வினா விடைகள்!!!

GK TNPSC

SI Exam-2019- பொது அறிவு மாதிரி வினா விடைகள்

💠SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠SI வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠மனித எலும்பு கூட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன? – 206

💠இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் – சார்லஸ் டார்வின்

💠மனிதனில் காணப்படக்கூடிய மிக நீளமான எலும்பு? – தொடை எலும்பு

💠சராசரி மனிதனின் தொடை எலும்பின் நீளம் என்ன? – 45 செமீ

💠நம் உடம்பில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு நடு காதில் உள்ள ——- எலும்பாகும். – அங்கவடி

💠கழுத்துப் பகுதியிலுள்ள முள்ளெம்புகளின் எண்ணிக்கை – 7

💠மார்புப் பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை – 12

💠ஆக்குத்திசுக்கள் நிலையான திசுக்களாக மாறும் நிகழ்வு – செல் வேறுபடுதல்

💠தாமே பகுப்படையும் திசு – ஆக்குத்திசு

💠கணுவிடை பகுதியின் நீட்சிக்கு உதவுதது – ஆக்குதிசு 💠வினிகர் உற்பத்தி செய்யப் பயன்படும் அமிலம் – அசிட்டிக் அமிலம்

💠இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் – பீட்டா செல்கள்

💠புறத்தோற்ற பண்புகளுக்கு —— என்று பெயர் – பீனோடைப்

💠நீரிழிவு நோய் ——- செலுத்துதல் மூலம் குணமடைகிறது – இன்சுலின்

💠உயிரியல் வினையூக்கி என்றழைக்கப்படுபவை – நொதிகள்

💠மனித சிற்றினத்தின் பெயர் – ஹோமோசெபியன்

💠பாக்டீரியாவால் உண்டாகும் நோய்? – இரணஜன்னி

💠காற்றின் மூலம் பரவும் நோய் – காசநோய்

💠மிகக் கடுமையான மலேரியாக்காய்ச்சலை உருவாக்கும் கிருமி – பிளாஸ்மோடியம் பால்சிபாரம்

💠நமது உணவுக் குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி – எண்டமீபா ஹிஸ்டலைடிகா

💠பாலைத்தயிராக மாற்றும் பாக்டீரியா லேக்டோ பேசிலஸ் 💠கட்டிப் போட்டால் குட்டிப்பேடும் தாவரம் – பிரையோஃபில்லம்

💠ஹைடிராவில் நடைபெறும் இனப்பெருக்கமுறை – அரும்புதல்

💠சார்க் என்பதன் விரிவாக்கம் – தெற்காசிய நாடுகளின் மண்டலக் கூட்டமைப்பு

💠கன்னிமாரா நூலகம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட ஆண்டு – 1896 டிசம்பர் 5

💠இந்தியாவின் களஞ்சிய நூலகமாக கருதப்படும் நூலகம் – கன்னிமாரா நூலகம்

💠சிப்பாய் கலகம் நடைப்பெற்ற ஆண்டு – 1857

💠செஞ்சிக் கோட்டை அமைந்துள் மாவட்டம் – விழுப்புரம்

💠தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது – நீலகிரி மலை

💠தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் – கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம்

💠மேகாலயாவின் தலைநகரம் - ஷில்லாங்

💠பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் – இராமநாதபுரம்

💠கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி

💠பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு - மகரந்தச்சேர்க்கை

💠பூஞ்சைகளில் உண்டாகும் ஒர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்போர்கள் - கொனிடியா

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.