SI தேர்விற்கான முக்கிய பொது அறிவு வினா விடைகள் !!

GK TNPSC

SI Exam-2019- பொது அறிவு மாதிரி வினா விடைகள்

💠அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும். 💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠கண்ணாடி தயாரிப்பின் போது பெரிக் ஆக்சைடு சேர்த்து தயாரிக்கப்படும் கண்ணாடியின் நிறம் என்ன?
1.பச்சை
2.மஞ்சள்
3.பழுப்பு
4.ஊதா

💠தொலைக்காட்சி பெட்டி அருகே செல்லும் போது கை முடிகள் எழுவதற்கான காரணம் என்ன?
1.தளவிசை
2.காந்த விசை
3.உராய்வு விசை
4.நிலைமின்விசை

💠பெரும் மூளையின் இரண்டு பகுதிகளை இணைக்கும் நரம்பு பட்டை திசு எது?
1.கார்பஸ் கலோசம்
2.பெருமூளை புறணி
3.தலாமஸ்
4.முகுளம்

💠குளுக்கோஸ் சிதைந்து எத்தனலாக மாறும் வினையில் வினையூக்கியாக செயல்படுவது?
1.காலக்டோஸ்
2.இன்வர்டோஸ்
3.அமைலேஸ்
4.சைமேஸ்

💠உணர்வு வங்கியிடமிருந்து தூண்டல்களை பெற்று மின் தூண்டலாக சைட்டானின் வழியாக ஆக்ஸானுக்கு கடத்துவது?
1.தலாமஸ்
2.டென்டிரைட்டுகள்
3.மெனின் ஜஸ்
4.மையலின் 💠கீழ்கண்டவற்றுள் பசுமை இல்ல வாயு எது?
1.ஆக்ஸிஜன்
2.நைட்ரஜன்
3.கார்பன் டை ஆக்சைடு
4.ஓசோன்

💠உயரமான உயிர் உள்ள மரம் எது?
1.யூகலிப்ட்ஸ்
2.பனை மரம்
3.செக்கோயா
4.மர பெரணி

💠கடல் தாவரங்களிருந்து பெறப்படும் முக்கியமான பொருள் ?
1.இரும்பு
2.குளோரின்
3.புரோமின்
4.அயோடின்

💠போலியோவை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக கருதப்படுவது எது?
1.நுண்ணுயிரி
2.பூஞ்சை
3.வைரஸ்
4.பூச்சிகள்

💠சூழ்நிலை மாற்றங்கள், மண் அரிப்பு, மழை அளவு குறைதல் ஆகிய மாற்றங்கள் உண்டாக காரணமான நிகழ்வு?
1.சூழ்நிலை தொகுப்பு மாற்றம்
2.காடுகளை அழித்தல்
3.உலகம் வெப்பமடைதல்
4.பசுமை இல்ல வாயு

💠அக்மார்க் என்பது எதனை குறிக்க பயன்படுகிறது?
1.கூட்டுறவு சங்கங்களை
2.ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்
3.விவசாயிகளின் கூட்டுறவு
4.வேளாண்மை பண்டங்களின் தரத்திற்கு வழங்கப்படும் உத்திரவாதம் 💠குளிர்பதன முறை என்பது எதனை குறிக்கிறது?
1.பாக்டீரியாக்களை அழிப்பது
2.பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்வது
3.பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவது
4.பாக்டீரியாக்களின் வளர்ச்சியை சுருங்க செய்வது

💠நீலப்பச்சை பாசிகள் என்று அழைக்கப்படும் நுண்ணுயிரி எது?
1.ஒளி மாற்று ஊட்ட உயிரிகள்
2. சயனோபாக்டீரியா
3.வேதி சார்பு சுய ஜீவிகள்
4.வேதி மாற்று ஊட்ட உயிரிகள்

💠மெண்டலின் கூற்றுப்படி ஒரு பண்பு கலப்பின் புறத்தோற்ற விகிதம் என்ன?
1. 1.1:1:1
2. 1:1:2
3. 3:1
4 1:1

💠செல்லியலில் பயன்படுத்தப்படும் மிகச் சிறிய அளவு என்ன?
1.மைக்ரான்
2.மில்லி மீட்டர்
3.ஆங்ஸ்ட்ராம்
4.ரெம்

💠HIV வைரஸின் வடிவம் என்ன?
1.தண்டு போன்றது
2.கோள வடிவமானது
3.சுருள் போன்றது
4.காமா போன்றது

💠DNA – வின் அமைப்பினை முதன் முதலில் விளக்கியவர் யார்?
1.லடர்பெர்க்
2.காட்சிசைட்
3.நிரன்பர்க்
4.வாட்சன் மற்றும் கிரிக்

💠லெபிடோடென்ரான் என்னும் தொல்லுயிர் படிமம் எதனைக் குறிக்கின்றது?
1.தண்டு
2.வேர்
3.கனி
4.இலை

💠மிக அண்மையில் எந்த தாவரத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
1.மஞ்சள்
2.வெங்காயம்
3.பூண்டு
4.இஞ்சி

☀பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.