TNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 07, 2019 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil TNPSC

தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 07, 2019

👉 ஏடிபி தரவரிசையில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறினார் ஜாம்பவான்!!!

👉 ஜனநாயக புரட்சிகர கட்சியைச் சேர்ந்த லௌரன்டிகோ கோர்டிஸோ வெற்றி !!!

👉 வேளாண் துறையில் எரிசக்தி பயன்பாடு!!!

👉 நக்ஸல்களுக்கு எதிராக களம் இறங்கும் சத்தீஸ்கர் பெண் கமாண்டோக்கள்!!!

👉 இந்தியாவில் திட கழிவு அழிப்பில் முதல் மாநிலம்!!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - மே 07, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!