TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் – 04

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!


💥 “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையோர் என்பும் உரியர் பிறர்க்கு”. இங்கு என்பு என்பதன் ஆங்கிலச்சொல்? – Bone

💥 ‘உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்’ என்று பாடியவர் – கம்பர்

💥 எல்லாரிடமும் இனிய சொற்கள் பேசுவோரிடம் எது அணுகாது என வள்ளுவர் கூறுகிறார்? – வறுமை அணுகாது

💥 சிற்றூர்களான வல்லநாடு மற்றும் முரப்பநாடு இடையே ஓடும் நதி எது? – தாமிரபரணி ஆறு

💥 பன்னிரு ஆழ்வார்களில் நடுவரான நம்மாழ்வார் பிறந்த இடம் எது? – ஆழ்வார்த் திருநகரி

💥 வீரமும் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும் என்று எடுத்துரைத்தவர் யார்? – வேதாந்த பாஸ்கர்

💥 “உன் வாழ்வை பற்றி பெரிதாக எண்ணாதே” என்று கூறியவர்? – கடுவெளி சித்தர்

💥 “தழையா வெப்பம் தழைக்கவும்”. இந்த தொடரில் தழை என்பது? – வினைச்சொல்

💥 முற்காலத்தில் கோழி மாநகரம் என அழைக்கப்பட்ட நகரம் எது? – உறையூர்

💥 தாயுமானவருக்கு ஞானநெறி காட்டியவராக கருதப்படுபவர் – மெளன குரு

💥 தனித்து இயங்கும் எழுத்துக்கள் – முதலெழுத்து

💥 ஆய்தம் ————– வகையைச் சார்ந்தது. – சார்பெழுத்து

💥 தமிழ் எழுத்துக்களில் உயிரெழுத்து (குறில்)-க்கு வழங்கப்படும் கை நொடிப்பொழுது. – ஒரு மாத்திரை

💥 சொல்லின் முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை தருவது –

💥 தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும்? – நான்கு

💥 “நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ; அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ” என்ற புறநானூறு பாடலில் ‘அவல்’ என்பதன் எதிர்ச்சொல் – மிசை

💥 மொழிக்கு இறுதியாக வரும் மெய்யெழுத்து தொடரை குறிப்பிடுக? – ஞ், ண், ந், ம், ன், ர், ல், வ், ழ்

💥 தொண்டை நாடு ———– – சான்றோர் உடைத்து

💥 “நீர் நிற்க; நான் இருக்க; இந்த சிறப்பு ஒன்று போதாதா” என்று மன்னனிடம் பதிலளித்தவர் – பட்டினத்தடிகள்

💥 “தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்தற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் – மொழி ஞாயிறு

💥 பெண்கள் பாடும் அம்மானை பாடலில் போற்றப்படும் தெய்வம் – சேயோன்

💥 திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது – 107

💥 1917-ம் ஆண்டு எந்த நகரில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் காந்தி பங்கேற்றார் – புரோச்

💥 மஞ்சள்சிட்டு என்ற பறவை எப்பகுதிகளில் வாழும் என அறியப்படுவது – சமவெளிப் பகுதிகளில்

💥 முயற்சி திருவினை ஆக்கும் எனக் கூறியவர் – திருவள்ளுவர்

💥 பஞ்சகவ்வியம் என்பது எதன் ஐந்து பொருள்கள் - கோமயம், சாணம், பால், தயிர், நெய்

💥 'கலவாத' தமிழ்ச்சொல் என்ன? - இசைவு

💥 திருநந்திக்கரையில் யாருடைய கால ஓவியங்கள் கிடைத்துள்ளன - சேரர்

💥 இன்சொலால் ஈரம் அளைஇம் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார் வாய் சொல் .இதில் படிறு என்பது? - வஞ்சம்

💥 'தமிழ் என்று தோள் தட்டி ஆடு. நல்ல தமிழ் வெல்க என்றே தினம் பாடு’ - என்று பாடியவர் - புரட்சிக்கவி பாரதிதாசன்

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.