SI Exam-2019 பொது அறிவு மாதிரி வினா விடைகள்!!!

GK TNPSC

SI Exam-2019- பொது அறிவு மாதிரி வினா விடைகள்

💠அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠நிதி மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது? – லோக்சபாவில் மட்டும்

💠“நகர்பாலிக் சட்டம்” என்று அழைக்கப்படும் திருத்தம்? –74 வது திருத்தம்

💠NOTA முறை எந்த ஆண்டு முதல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது? – 2014

💠உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்? – குடியரசுத் தலைவர்

💠எந்த ஆண்டு அரசியலமைப்பு 69வது சட்டத் திருத்தத்தின்படி, டெல்லி தேசிய தலைநகர் நிலையைப் பெற்றது?- 1991

💠எந்த அரசியலமைப்பு சட்டத்தின் மூலமாக குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் அவைகளை கூட்டுவதற்கு அல்லது ஒத்திவைப்பதற்கு அதிகாரம் உள்ளது ?- விதி 85

💠வாக்காளர் பட்டியலை தயாரிப்பது எந்த ஆணையம்? – இந்திய தேர்தல் ஆணையம்

💠இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது? – மக்கள் தொகை

💠உலக பிரெய்லி தினம் அனுசரிக்கப்படும் நாள்? –ஜனவரி 4 💠பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger) மூலம் பணம் செலுத்தும் வகையில், “OnChat” எனப்படும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள வங்கி எது? – எச்.டி.எஃப்.சி

💠உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பின்னர் தற்காலிக குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்தவர் யார்? – எம்.இதயதுல்லா

💠இந்திய நிர்வாகப் பணியாளர்கள் கல்லூரி (Administrative Staff College of India (ASCI)) அமைந்துள்ள இடம்? – ஹைதராபாத்

💠இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு பயிற்சி வழங்கும் வண்ணம் “Digital Unlocked”எனும் திட்டத்தை துவங்கியுள்ள நிறுவனம்? – Google

💠வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (Non-Resident Indian Day) அனுசரிக்கப்படும் நாள்? – ஜனவரி 9

💠பிரதமர் நரேந்திர மோடி “இந்தியா-ஐஎன்எக்ஸ்’என்ற பெயரில் நாட்டின் முதலாவது சர்வதேச பங்குச் சந்தையை துவங்கி வைத்துள்ள இடம்? – காந்திநகர்

💠மத்திய அரசின் ”பிரவாசி கவுசல் விகாஸ் யோஜனா” ( Pravasi Kaushal Vikas Yojana ) தொடர்புடையது? – வேலைவாய்ப்பு

💠உலக போட்டி பட்டியல் 2017 (Global Competitiveness index 2017) ல் இந்தியா 92 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ள நாடு எது?- சுவிட்சர்லாந்து 💠ஒரே நேரத்தில் 1,10,000 பார்வையாளர்கள் கொள்ளக்கூடிய உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமையவுள்ள இந்திய நகரம்? – அகமதாபாத்

💠ரோமானியரின் போர் கடவுள்களின் பெயரால் அழைக்கப்படும் கோள் எது?- செவ்வாய்

💠இந்தியாவில் இந்தியக் காடுகள் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு எது?-1894

💠நைட்ரஜன் குறைபாட்டால் தாவரங்களில் ஏற்படும் நோய்?- குளோரஸிஸ்

💠பாரமீசியம் எந்த முறையில் இனப்பெருக்கம் செய்கிறது? – இருசமப்பிளவு

💠இரத்தச் சிவப்பணுக்களின் முதிர்ச்சிக்கு தேவைப்படும் வைட்டமின்? – வைட்டமின் B12

💠நான்கு அறைகளுடன் கூடிய வயிறு உடைய விலங்கு? –மான்

💠ஶ்ரீ நாராயண குழு தொடங்கிய இயக்கம் – தர்ம பரிபாலன யோகம்

💠வரிகொடா இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு? – 1921

💠உலக நாடுகளின் சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டியாக உள்ள திட்டம்? - புதிய பயனுரிமைத் திட்டம்

💠தியோசபி என்றால் என்ன பொருள்? -கடவுளைப் பற்றிய அறிவு

💠டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வண்ணம் ”டிஜிட்டல் டாகியா”(Digital
Dakiya)எனப்படும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்? மத்தியபிரதேசம்

💠இரத்தம் உறைவதில் முக்கிய பங்கு வகிப்பது எது? - ஃபைபிரினோஜன்

💠இரைப்பையில் ஹைட்ரோ குளோரின் அமிலத்தை உற்பத்தி செய்யும் செல்கள்?
ஆக்ஸன்டிக்

☀பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.