TNPSC தேர்வுகளுக்கான HALL TICKET வெளியீடு!!

GK GT TNPSC

TNPSC தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியீடு..!!

💥 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், TNPSC – ல் பல்வேறு தேர்வுக்கான நுழைவு சீட்டு தற்போது வெளியிட்டுள்ளது.

💥 TNPSC தேர்வாணையமானது அதன் SENIOR TECHNICAL ASSISTANT AND JUNIOR TECHNICAL ASSISTANT IN DEPARTMENT OF HANDLOOMS AND TEXTILES, ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SERVICE(Main Written Examination) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

💥 இதற்கான தேர்வுகள் 05.05.2019 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டை TNPSC தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

💥 மேலே கொடுக்கப்பட்டுள்ள TNPSC தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய, தங்கள் விண்ணப்ப எண் அல்லது Login id மற்றும் பிறப்பு தேதி பதிவு செய்து பெற வேண்டும்.

💥 இந்த ஹால்டிக்கெட்டில் பதிவு எண், பெயர், தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரி, தேர்வு அட்டவணை, புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். தேர்வாளர்கள் இந்த தகவல்களை, தேர்வுக்கு செல்லும்முன் சரிப்பார்த்து கொள்ள வேண்டும்.

ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SERVICE(Main Written Examination) HALL TICKET-ஐ PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

SENIOR TECHNICAL ASSISTANT AND JUNIOR TECHNICAL ASSISTANT IN DEPARTMENT OF HANDLOOMS AND TEXTILES HALL TICKET-ஐ PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.