TET Exam 2019 : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் – 04 (PDF வடிவில்) !!

GT TNPSC

ஆசிரியர் தகுதித் தேர்வு – பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள் -04

ஆசிரியர் தகுதித் தேர்வு பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

கொடுக்கப்பட்டுள்ள பொதுத் தமிழுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💥 “வாய்மையும் அறமும் பிறர்துயர்களையும் வண்மையும் தியாகமும் இணைதீர்” எனும் பாடலைப் பாடிய புலவர்?
A) ஒளவையார்
B) கபிலர்
C)அசலாம்பிகை அம்மையார்
D) குமரகுருபரர்

💥 “இயல்வது கரவேல் ஈவது விலக்கேல்” என்று பாடியவர் யார்?
A) ஒளவையார்
B) பரணர்
C) கபிலர்
D) திருவள்ளுவர் 💥′“இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு
இன்பந் தரும்படி வாய்த்த நல் அமுது” என்று பாடியவர் யார்?
A) பாரதிதாசன்

B) பாரதியார்
C) பெ. சுந்தரனார்
D) கபிலர்

💥“மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை” என்று பாடியவர் யார்?
A) திருவள்ளுவர்
B) மு.வ
C) சொக்கநாதப்புலவர்
D) மதுரைக் கூடலூர் கிழார்
இதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்!


🏆🏆🏆ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பொதுத்தமிழ் மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 🏆🏆🏆


☀பொதுத்தமிழுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.