TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

Job Recruitment / Trend News

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)!!!

✔ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.05.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

✔மொத்த காலிப்பணியிடங்கள்:  13.


✔நிறுவனம்  :   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC).

✔பணியிட விவரங்கள் : 1.Assistant Training Officer(Stenography-English) - 12
2.Assistant Training Officer(Secretarial Practice) - 1 .

✔ ஊதிய விவரம் : Rs.35,900-1,13,500/-.

✔கல்வித்தகுதி  :    விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் PUC/ HSC/ SSC முடித்திருக்க வேண்டும்.மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

✔வயது வரம்பு  :    மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

✔ விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன்.

✔ விண்ணப்பக்கட்டணம் : Rs.150/-.

✔ தேர்வு செய்யப்படும் முறை :  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

✔விண்ணப்பிக்க கடைசி தேதி :  20.05.2019.
✔ஆன்லைனில் விண்ணப்பிக்க :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!