New Book Notes for 6th Std Maths!!

Aptitude GK TNPSC

புதியச் சமச்சீர் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – கணித பாடத்தின் முக்கிய குறிப்புகள்!!

எண்களின் அடிப்படை!!

🎈 அன்றாட வாழ்வில் பெரிய எண்களை உள்ளடக்கிய சூழ்நிலைகளை பெரும்பாலான நேரங்களில் எதிர் கொள்கிறோம்.

🎈எடுத்துகாட்டாக:தமிழ்நாட்டில் ஏறத்தாழ 26,345 ச.கிமீ வனப்பகுதி உள்ளது.

🎈பால்வெளித் திரளில் ஏறத்தாழ 20,000 கோடி விண்மீன்கள் உள்ளன.

🎈ஓர் எண்ணுடன் 1ஐக் கூட்டினால் கிடைப்பது அந்த எண்ணின் தொடரி ஆகும்.

🎈ஓர் எண்ணுடன் 1ஐக் கழித்தால் கிடைப்பது அந்த எண்ணின் முன்னி ஆகும்.🎈10ஐ அடிப்படையாக கொண்ட இந்த எண் முறையினம் இந்தியர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது.

🎈இரு எண்களை ஒப்பிடும் போது பெரிய எண்ணை குறிக்க > குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.

🎈இரு எண்களை ஒப்பிடும் போது சிறிய எண்ணை குறிக்க < குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.

🎈மேலும் இது போன்று 6-ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் இருந்து முக்கிய குறிப்புகள் pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன..

🍀 TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி செய்து கொள்ளவும்.

புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – கணிதம் பாடத்திலிருந்து முக்கிய குறிப்புகள் PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.