தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!!

Job Recruitment / Trend News

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)!!!

✔ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.05.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

✔மொத்த காலிப்பணியிடங்கள்:  49.


✔நிறுவனம்  :   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC).

✔பணியிட விவரங்கள் : 1. Drugs Inspector
2.Junior Analyst in the Drugs Testing Laboratory.

✔கல்வித்தகுதி  :    விண்ணப்பதாரர்கள் degree in Pharmacy or Pharmaceutical Science முடித்திருக்க வேண்டும்.மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

✔வயது வரம்பு  :    மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

✔ ஊதிய விவரம் : Rs.36,400 - 1,15,700/-.

✔ விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன்.

✔ தேர்வு செய்யப்படும் முறை :  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

✔விண்ணப்பிக்க கடைசி தேதி :  12.05.2019.
✔ஆன்லைனில் விண்ணப்பிக்க :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!