நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!!

Job Recruitment / Trend News

நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றம்!

📌 நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 29-04-2019 வரை ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📌 மொத்த காலிப்பணியிடங்கள்:  57.


📌 நிறுவனம்  :  நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றம்.

📌 பணியிட விவரங்கள் : 1. Computer Operator - 04
2. Senior Bailiff - 01
3. Junior Bailiff - 10
4. Driver- 01
5. Xerox Machine Operator - 07
5.Office Assistant - 11
6. Full time Masalchi - 06.
7. Night Watchman - 10.
8. Swepper - 04
9. Sanitary worker - 3.

📌 கல்வித்தகுதி  :   மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

📌 வயது வரம்பு  : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

📌 விண்ணப்பிக்கும் முறை :  ஆப்லைன்.

📌 தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

📌 விண்ணப்பிக்க கடைசி தேதி :  29-04-2019. 📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!