இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு!!!

Job Recruitment / Trend News

இந்திய இராணுவம் ஆள்சேர்ப்பு முகாம்!!!

📌 இந்திய இராணுவம் ஆள்சேர்ப்பு முகாம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 09-05-2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📌 மொத்த காலிப்பணியிடங்கள்:  40.


📌 நிறுவனம்  :  இந்திய இராணுவம் ஆள்சேர்ப்பு முகாம்.

📌 பணியிட விவரங்கள் : வீரர் தொழில் நுட்பம் (Soldier Technical)
வீரர் தொழில்நுட்பம்(வான்/ஆயுதப்பொருள்ஆய்வாளர்) Soldier Technical (Aviation/Ammunition Examiner)
வீரர் செவிலியர் உதவியாளர் (Soldier Nursing Assistant)
வீரர் பொதுப்பணி (Soldier General Duty)
வீரர் விற்பனையாளர் (Soldier Tradesman)
வீரர் எழுத்தர்/ பண்டக சாலை தொழில் நுட்பம்(Soldier Clerk/ Store Keeper Technical ).

📌 கல்வித்தகுதி  :   மேற்கண்ட பணியிடங்களுக்கு பல்வேறு கல்வித்தகுதி கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

📌 வயது வரம்பு  : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

📌 விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன்.

📌 தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வு, உடல்அளவு தேர்வு, மருத்துவதேர்வு மற்றும் பொதுநுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

📌 விண்ணப்பிக்க கடைசி தேதி :  09-05-2019 . 📌 ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!