8000+ காலிப்பணிடங்கள் SBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு!!!

Job Recruitment / Trend News

பாரத ஸ்டேட் வங்கி !

📌 பாரத் ஸ்டேட் வங்கி, அதன் Junior Associate (Customer Support & Sales) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 03-05-2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📌 ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 மொத்த காலிப்பணியிடங்கள்:  8904.


📌 நிறுவனம்  :  பாரத ஸ்டேட் வங்கி.

📌 பணியிட விவரங்கள் : Junior Associate (Customer Support & Sales).

📌 கல்வித்தகுதி  :   மேற்கண்ட பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

📌 வயது வரம்பு  : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

📌 தேர்வு செய்யும் முறை  :   மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

📌 விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன்.

📌 விண்ணப்பிக்க கடைசி தேதி :  03-05-2019. 📌 ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!