திசையன் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!!!

Job Recruitment / Trend News

திசையன் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையம்!!

📌 திசையன் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 15.04.2019 வரை ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📌 மொத்த காலிப்பணியிடங்கள்:  55.


📌 நிறுவனம்  :  திசையன் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையம்.

📌 பணியிட விவரங்கள் : 1. தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) – 18
2. தொழில்நுட்பவியலாளர் (Technician) – 22
3. ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) - 08
4. லேப் அட்டெண்டர் (Lab Attender) - 07.

📌 கல்வித்தகுதி  :   மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.

📌 வயது வரம்பு  :  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

📌 விண்ணப்பிக்கும் முறை :  ஆப்லைன்.

📌 விண்ணப்பிக்க கடைசி தேதி :  15.04.2019. 📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!