புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – இரண்டாம் பருவம் – சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்!!!

GT TNPSC

புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – இரண்டாம் பருவம் – முக்கிய குறிப்புகள்!!

சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்!!

🍀 வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்.

🍀 சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும்.

🍀 சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும்.

🍀 எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.

🍀 மொழியின் முதலில் வருபவை – எ, யா (எங்கு, யாருக்கு).

🍀 மொழியின் இறுதியில் வருபவை – ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ).

🍀 மொழியின் முதலிலும் இறுதியிலும் வருபவை – ஏ (ஏன், நீதானே).

🍀 மேலும் இது போன்று 6-ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் இருந்து முக்கிய குறிப்புகள் pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

🍀 TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி செய்து கொள்ளவும்.

புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – இரண்டாம் பருவம் – சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் பாடத்திலிருந்து முக்கிய குறிப்புகள் PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!