புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – இரண்டாம் பருவம் – வளரும் வணிகம்!!!

GT TNPSC

புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – இரண்டாம் பருவம் – முக்கிய குறிப்புகள்!!

வளரும் வணிகம்!!

🍀 ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.

🍀 பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு ,மயில் தோகை , அரிசி , சந்தனம் , இஞ்சி , மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

🍀 சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

🍀 அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.

🍀 வணிகர்கள் நேர்மையாகத் தொழில் செய்வர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

🍀 மேலும் இது போன்று 6-ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் இருந்து முக்கிய குறிப்புகள் pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

🍀 TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி செய்து கொள்ளவும்.

புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – இரண்டாம் பருவம் – வளரும் வணிகம் பாடத்திலிருந்து முக்கிய குறிப்புகள் PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!