புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – இரண்டாம் பருவம் – கடலோடு விளையாடு!!!

GT TNPSC

புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – இரண்டாம் பருவம் – முக்கிய குறிப்புகள்!!

கடலோடு விளையாடு!!

🍀 உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புற பாடலாகும்.

🍀 காதல் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

🍀 ஏற்றப்பாட்டு ,ஓடபாட்டு முதலான தொழில்ப்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள்,தாலட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புற பாடல்களுள் அடங்கும்.

🍀 இப்பாடல் சு.சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

🍀 மேலும் இது போன்று 6-ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் இருந்து முக்கிய குறிப்புகள் pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

🍀 TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி செய்து கொள்ளவும்.

புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – இரண்டாம் பருவம் – கடலோடு விளையாடு பாடத்திலிருந்து முக்கிய குறிப்புகள் PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!