AIESL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!

Job Recruitment / Trend News

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்!!

📌 ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.03.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📌 மொத்த காலிப்பணியிடங்கள்:  80.


📌 நிறுவனம்  :  ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்.

📌 பணியிட விவரங்கள் : 1. Graduate Apprentice – 20
2. டிப்ளமோ அப்ரண்டிஸ் (Diploma Apprentices) - 60.

📌 கல்வித்தகுதி  :   மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Graduate/Diploma தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.

📌 வயது வரம்பு  :  அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

📌 விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன்.

📌 விண்ணப்பிக்க ஆரம்ப தேதி :  15.03.2019.

📌 விண்ணப்பிக்க கடைசி தேதி :  25.03.2019. 📌 ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!