புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – இரண்டாம் பருவம் – நானிலம் படைத்தவன்!!!

GT TNPSC

புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – இரண்டாம் பருவம் – முக்கிய குறிப்புகள்!!

நானிலம் படைத்தவன்

🍀 தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைப் திருத்திப் பண்படுத்தினான்.

🍀 தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான் .

🍀 முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன்.

🍀 பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான்.

🍀 பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக்கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்.

🍀 மேலும் இது போன்று 6-ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் இருந்து முக்கிய குறிப்புகள் pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

🍀 TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி செய்து கொள்ளவும்.

புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – இரண்டாம் பருவம் – நானிலம் படைத்தவன் பாடத்திலிருந்து முக்கிய குறிப்புகள் PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!