திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!!

Job Recruitment / Trend News

திருச்சி மாவட்ட நீதிமன்றம் !!

📌திருச்சி மாவட்ட நீதிமன்றம் , அதன் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 22.03.2019 வரை ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📌 மொத்த காலிப்பணியிடங்கள்:  25.


📌 நிறுவனம்  :  திருச்சி மாவட்ட நீதிமன்றம் .

📌 பணியிட விவரங்கள் : அலுவலக உதவியாளர்.

📌 ஊதிய விவரம் : Rs.15,700 - 50,000/-.

📌 கல்வித்தகுதி  :    மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.

📌 வயது வரம்பு  :  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைவடைந்தவராக இருத்தல் வேண்டும்.

📌 விண்ணப்பிக்கும் முறை :  ஆப்லைன்.

📌 விண்ணப்பிக்க கடைசி தேதி :  22.03.2019. 📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!