தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்கான Final Result வெளியீடு!!!

GT Job Recruitment / Trend News TNPSC

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியீடு!!!

🌀 தற்போது தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

🌀 தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டு அதற்கானத் தேர்வுகள் நடத்தப்பட்டது.
🌀 வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான இணையவழித் தேர்வுகள் 10-12-2018 முதல் 11-12-2018 வரை நடைபெற்றது.

🌀 இதற்கான விடைச் சவால் செய்யப்பட்ட கேள்வி பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதி விடைக்குறிப்புகள் 05.01.2019 அன்று வெளியிடப்பட்டன.


🌀 சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு 28.01.2019 முதல் நடத்தப்பட்டது.

🌀 தற்போது தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான இறுதி தேர்வு முடிவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

🌀மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வனக்காப்பாளர் பதவிக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலை தெரிந்து கொள்ள :இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலை தெரிந்து கொள்ள :இங்கே கிளிக் செய்யுங்கள்!

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண :இங்கே கிளிக் செய்யுங்கள்!

அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.