TNPSC கணிதம் – சராசரி/விகிதம் தொடர்பான முக்கிய வினாக்கள்(வீடியோ வடிவில்)!!!

Videos

🌍 மாநில அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளில் பல்வேறு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

🌍 இன்றைய வீடியோவில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்படும் சராசரி/விகிதம் பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

🌍மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் சராசரி/விகிதம் பகுதியிலிருந்து எந்த மாதிரியான வினாக்கள் வரும் என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

🌍 மேலும் வீடியோவை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.