இரயில்வே துறையில் 1,30,000 காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு…!

GK GT Job Recruitment / Trend News TNPSC Upcoming Jobs

இந்திய ரயில்வே துறை!!!

📝 இந்திய ரயில்வே துறை, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📝 தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📝 மொத்த காலிப்பணியிடங்கள்: 1,30,000.

📝 நிறுவனம் : இந்திய ரயில்வே துறை.

📝 பணியிட விவரங்கள் :

Post Apply Date Vacinces
Non - Technical popular Categories(NTPC) 28.02.2019 30,000
Ministerial And Isolated Categories 08.03.2019
Para - Medical Staff 04.03.2019
RRB Level – 1 post 12.03.2019 1,00,000

📝 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

📝 கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு பல்வேறு கல்வித்தகுதி கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

📝 வயது வரம்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

📝 விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி(NTPC) : 28.02.2019.

📝 விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி(Para-Medical Staff) : 04.03.2019.

📝 விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி(Ministerial & Isolated Categories) : 08.03.2019.

📝 விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி(Level-1 Posts) : 12.03.2019.

📝 அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யுங்கள்!

📝 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.