2019-20 வரவிருக்கும் வேலைவாய்ப்பு தகவல்கள்!!!

Upcoming Jobs

2019 – 20 Upcoming Jobs!!!


💥 அரசுத்தேர்வுகளில் பல்வேறு வேலை வாய்ப்புகள் வெளியிடப்படுகின்றன .

💥தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் பல வேலை வாய்ப்புகளை வழங்குகின்றது.

💥 அந்த வகையில் இனி வரவிருக்கும் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் மற்றும் காலிப் பணியிடங்கள் தோராயமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

Recruitment Board Post Vacancies
தமிழ்நாடு காவல் துறை காவலர் 9975(Approximately)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group IV & VAO 2282(Approximately)
இந்திய ரயில்வே துறை பல்வேறு துறைகள் 1,30,000

💥 இனி வரவிருக்கும் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.