TNPSC தேர்வுக்கான Hall Ticket வெளியீடு!!!

GK GT Job Recruitment / Trend News TNPSC

TNPSC Executive Officer Grade-III & Grade-IV தேர்வுக்கான Hall Ticket!!

💥தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், EXECUTIVE OFFICER GRADE-III மற்றும் IV தேர்வுக்கான நுழைவு சீட்டு தற்போது வெளியிட்டுள்ளது.

EXECUTIVE OFFICER GRADE-III HALL TICKET-ஐ PDF வடிவில் பதிவிறக்கம் செய்யுங்கள்!!

EXECUTIVE OFFICER GRADE-IV HALL TICKET-ஐ PDF வடிவில் பதிவிறக்கம் செய்யுங்கள்!!
💥 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் EXECUTIVE OFFICER GRADE-III 55 காலிப்பணிடங்கள் மற்றும் EXECUTIVE OFFICER GRADE-IV 65 காலிப் பணியிடங்களுக்கு 02.11.2018 அன்று அறிவிப்பு வெளியிட்டது.

💥 தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் : EXECUTIVE OFFICER GRADE-IV -17.02.2019
EXECUTIVE OFFICER GRADE-III - 16.02.2019.

💥 ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, தேர்வாளார்கள் தங்கள் விண்ணப்ப எண் அல்லது லாகின் ஐடி மற்றும் பிறப்பு தேதி பதிவு செய்ய வேண்டும்.

💥 இந்த ஹால்டிக்கெட்டில் பதிவு எண், பெயர், தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரி, தேர்வு அட்டவணை, புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். தேர்வாளர்கள் இந்த தகவல்களை, தேர்வுக்கு செல்லும்முன் சரிப்பார்த்து கொள்ள வேண்டும்.


EXECUTIVE OFFICER GRADE-III HALL TICKET-ஐ PDF வடிவில் பதிவிறக்கம் செய்யுங்கள்!!

EXECUTIVE OFFICER GRADE-IV HALL TICKET-ஐ PDF வடிவில் பதிவிறக்கம் செய்யுங்கள்!!