இந்திய விமானநிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!!!

Job Recruitment / Trend News

இந்திய விமானநிலைய ஆணையம்!!!

📝 இந்திய விமானநிலை ஆணையம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📝 தகுதியான விண்ணப்பதாரர்கள் 17.02.2019 வரை ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📝 மொத்த காலிப்பணியிடங்கள்: 120.

📝 நிறுவனம் : இந்திய விமானநிலை ஆணையம்.

📝 பணியிட விவரங்கள் : அப்ரண்டிஸ்.

📝 ஊதிய விவரம் : Rs 15,000/-.

📝 விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்.

📝 கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

📝 வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

📝 விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.02.2019. 📝அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யுங்கள்!

📝 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.