2300+ Recruitment In TN MRB!!!

Job Recruitment / Trend News

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்!!!

📝 தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📝 தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.02.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📝 மொத்த காலிப்பணியிடங்கள்: 2345.

📝 நிறுவனம் : தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்.

📝 பணியிட விவரங்கள் : Nurse.

📝 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

📝 விண்ணப்பக் கட்டணம் : SC/ SCA/ ST/ DAP(PH): Rs. 350/-, Others: Rs. 700/-.

📝 கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு நர்ஸ் அல்லது டிப்ளமோ நர்ஸ் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

📝 தேர்வு செய்யும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

📝 விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.02.2019. 📝 ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📝அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யுங்கள்!

📝 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்!