TNPSC Group-1 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 07, 2019 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 07, 2019

👉 இட்லி, உப்புமா கெடாமல் இருக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!!

👉 பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது!!

👉 பசு ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

👉 பஞ்சாப் மாநிலத்தின் நீர்வாழ் விலங்கு!!

👉 மூன்று பொதுத் துறை வங்கிகளுக்கு சாதக கடன் தரக் குறியீடு!!
⭐ மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - பிப்ரவரி 07, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!