2019-ல் எந்த தேர்வுக்கு படிக்கலாம்?

GK GT Job Recruitment / Trend News TNPSC

👰 2019-ல் அதிகமான அரசு வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் டி.என்.பி.எஸ்.சி பற்றியும், டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகள் என்னென்ன? அத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

👰 மேலும் இந்த ஆண்டே அரசுப்பணியை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? போன்ற விவரங்களை தெரிந்து கொள்வோம்.

👰 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான – டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

👰 TNPSC சார்பில்,தமிழக அரசு துறைகளிலுள்ள பல்வேறு பதவிகளுக்கு,பணி நியமனத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

👰 TNPSC 2019-ல் பல்வேறு தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளது, அதில் எந்தெந்த தேர்வுகளுக்கு படித்தால் வெற்றி நிச்சயம் என்பதை பற்றி வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள வீடியோவை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.