TNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) தேர்வுக்கான Tentative Answer Key வெளியீடு!!

GK GT Job Recruitment / Trend News TNPSC

தமிழ்நாடு கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் Answer Key!!!

🌀 கூட்டுறவு துறையில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டப்பட்டது.

🌀 அதற்கான எழுத்துத் தேர்வு 27.01.2019 அன்று நடைபெற்றது.
🌀 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பணிக்காக நடைபெற்ற தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 4,494 பேர் பங்கேற்றனர்.

🌀 தற்போது அதற்கான Answer Key வெளியிடப்பட்டுள்ளது.

👉Click Here to Download - TNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) தேர்வு - GENERAL TAMIL Tentative Answer Key

👉Click Here to Download - TNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) தேர்வு - GENERAL STUDIES Tentative Answer Key

👉Click Here to Download - TNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) தேர்வு - GENERAL ENGLISH Tentative Answer Key