TNPSC Group-1 தேர்வுக்கு தயாராவது எப்படி?

GK GT Job Recruitment / Trend News TNPSC

🌍 மாநில அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளில் குரூப் 1 தேர்வில் மூன்றுக் கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது.

🌍 போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் சிறந்த பயிற்சியினை மேற்கொண்டால்தான் போட்டித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெற முடியும்.

🌍 Group-1 தேர்விற்கு கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பாடப்பகுதிகள் குறித்து தெரிந்து படிப்பது மிகவும் அவசியமான ஒன்று.

🌍மேலும் பொது அறிவு வினா விடைகளை அதிகமாகப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

🌍 தேர்விற்கு எதை படிக்க வேண்டும் என்பதை பற்றி மேலே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்!