TNPSC Group-1 தேர்வு 2019 : புதிய பாடப்பகுதி – 9-ம் வகுப்பு – இரண்டாம் பருவம் – அறிவியல் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !!

GK TNPSC

9-ம் வகுப்பு அறிவியல் வினா விடைகளின் தொகுப்பு !!

🍄 முதன்முதலில் தீப்பொரியூட்டியைக் கண்டுபிடித்தவர் யார்?

🍄 வெண்கலம் என்ற ஒரு உலோகக் கலவையை எந்த நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது?

🍄 ஆசிட் என்ற ஆங்கிலச் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

🍄 வேதிப்பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது?

🍄 வயிற்றில் சுரக்கும் திரவத்தின் pH மதிப்பு என்ன?
🍀 மேலும் இது போன்ற வினா விடைகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

புதிய பாடப்பகுதி -9-ம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல் வினா விடைகளின் தொகுப்பு !!- PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!