TNPSC Group-1 தேர்வுக்கு எதை படிக்க வேண்டும்?

Job Recruitment / Trend News

🌍 மாநில அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளில் குரூப் 1 தேர்வில் மூன்றுக் கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது.

🌍 முதன்மைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

🌍 போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் சிறந்த பயிற்சியினை மேற்கொண்டால்தான் போட்டித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெற முடியும்.

🌍 அடிப்படைக் கல்வியை புரிந்து படித்த மாணவர்களால் போட்டித் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற முடியும்.

🌍 போட்டித் தேர்வில் பங்கு பெற விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தினமும் செய்தித்தாள் வாசிப்பது, நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.





🌍பொது அறிவு வினா விடைகளை அதிகமாகப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளிப் படிப்பில் ஆர்வமாகவும் புரிந்து கொண்டும் படித்த மாணவர்களால் போட்டித் தேர்வை அணுகுவது எளிது.

🌍 தேர்வுக்குறித்த பாடங்களை நன்றாகப் படிக்க வேண்டும்.எதை படிக்க வேண்டும் எத்தனை கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதை பற்றி மேலே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்!