Air India Air Transport Services ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!

Job Recruitment / Trend News

AIATSL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!

✔ Air India Air Transport Services ltd, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.01.2019 வரை ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

✔மொத்த காலிப்பணியிடங்கள்:  89.


✔நிறுவனம்  :  Air India Air Transport Services ltd.

✔பணியிட விவரங்கள் : 1. Senior Ramp Services Agent – 04
2. Ramp Services Agent – 25
3. Utility Agent cum-Ramp Driver - 60.

✔கல்வித்தகுதி  :    விண்ணப்பதாரர்கள் Diploma முடித்திருக்க வேண்டும்.மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

✔ ஊதிய விவரம் : Rs. 20,290/-

✔ விண்ணப்பிக்கும் முறை :  ஆப்லைன்.

✔ தேர்வு செய்யப்படும் முறை :  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

✔விண்ணப்பிக்க கடைசி தேதி :  12.01.2019.
✔அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!