கடும் பனிபொழிவால் ரெட் அலர்ட் எச்சரிக்கை!!!!

Job Recruitment / Trend News

ஐரோப்பிய நாடுகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை!!!

💥 உச்சகட்டமாக ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. உச்சகட்ட பனிப்பொழிவால் ஜெர்மன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை குளிர் மற்றும் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

💥 இ‌ங்‌கிலா‌ந்து, போல‌ந்து உ‌ள்‌ளி‌ட்ட ஐரோ‌ப்‌பிய நாடு‌க‌ளி‌ல் தொடரு‌ம் ப‌‌னி‌ப்பொ‌ழி‌‌வி‌ற்கு 26 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளன‌ர்.

💥 கடந்த 26 ஆ‌‌ண்டுக‌ளி‌ல் இ‌ல்லாத அள‌வி‌ற்கு ‌நிலவு‌ம் கடு‌ம் ப‌‌னி‌ப்பொ‌ழிவு காரணமாக ஐரோ‌ப்‌பிய நாடுக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து‌ ‌பாதிக்கப்பட்டுள்ளன.💥 அ‌ங்கு‌ள்ள ‌‌விமான ‌நிலைய‌ங்க‌ளி‌ன் ஓடுபாதை‌யி‌ல் தொட‌ர்‌ந்து ப‌னி பட‌ர்‌ந்து இரு‌ப்பதா‌ல் ப‌ல்வேறு நகர‌ங்களு‌க்கு ‌விமான‌ச் சேவைக‌ள் ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

💥 இர‌யி‌ல் சேவையு‌ம் முட‌ங்‌கியு‌ள்ளது. இதனா‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கான ‌பய‌ணிக‌ள் விமான ‌நிலைய‌ங்க‌ளிலு‌ம், இர‌யி‌ல் ‌நிலை‌ய‌ங்க‌ளிலு‌ம் கா‌‌த்து ‌கி‌ட‌க்‌கி‌ன்றன‌ர்.

💥 இதனிடையே அடுத்த சில நாட்களில் பனி விழும் அளவு 6 அடி வரை அதிகரிக்கக்கூடும் என ஜெர்மனி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

💥 மேலும் சாலைகளில் தேங்கியுள்ள பனியை அகற்ற ராணுவத்தினரைப் பயன்படுத்த ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளது.

💥 இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

💥 பல ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு , உறைபனியால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.