இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!!!

Job Recruitment / Trend News

இந்திய ரிசர்வ் வங்கி (RBI)!!!

✔ இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அதன் இளநிலை பொறியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.01.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

✔மொத்த காலிப்பணியிடங்கள்:  24.


✔நிறுவனம்  :  இந்திய ரிசர்வ் வங்கி.

✔பணியிட விவரங்கள் : இளநிலை பொறியாளர்.

✔கல்வித்தகுதி  :    விண்ணப்பதாரர்கள் Junior Engineer (Civil மற்றும் Electrical)(60%) முடித்திருக்க வேண்டும்.மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

✔வயது வரம்பு  :     விண்ணப்பதாரர்கள் 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

✔ ஊதிய விவரம் :  Rs. 21,400 - 49,026/-.

✔ விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன்.

✔ தேர்வு செய்யப்படும் முறை :  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

✔விண்ணப்பிக்க கடைசி தேதி :  27.01.2019.
✔ஆன்லைனில் விண்ணப்பிக்க :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔அதிகாரப்பூர்வ இணையதளம் :  இங்கே கிளிக் செய்யுங்கள்!

✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.